தொலை மருத்துவ சேவை – உங்கள் வீட்டிலிருந்தே மருத்துவம்
மனநிம்மதியுடன், மருத்துவமனைக்குச் செல்லாமல், 24/7 மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.
வெளியே செல்ல முடியாதவர்களுக்கு, நேரமில்லாதவர்களுக்கு, அல்லது சிறிய உடல்நலக் கேள்விகளுக்கு — இப்போது உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்தே Dr. Paramalingam Umapathisivan அவர்களிடம் நேரடியாக ஆலோசனை பெறலாம்.
எங்கள் நிகழ்நிலை சேவைகள்:
✅ வீடியோ கலந்தாய்வு முன்பதிவு செய்து, நேரடியாக மருத்துவருடன் வீடியோ மூலம் பேசுங்கள். நோயின் தன்மையை ஆராய்ந்து சிகிச்சை வழிகாட்டுதல் வழங்கப்படும்.
✅ மருந்து சிட்டை வழங்கல் WhatsApp மூலம் PDF அல்லது Image வடிவில் மருந்து சிட்டை அனுப்பப்படும் — நீங்கள் நேரடியாக மருந்தகத்தில் காட்டலாம்.
✅ நிபுணர் பரிந்துரை உங்கள் நிலைமைக்கு ஏற்ற நிபுணர் மருத்துவரிடம் செல்ல வழிகாட்டுதல் வழங்கப்படும்.
✅ இரத்த / சல பரிசோதனை வழிகாட்டுதல் உங்களுக்கு தேவையான பரிசோதனைகளை அறிந்து, வீட்டிலிருந்தே மாதிரி எடுக்கும் ஏற்பாட்டிற்கு உதவி வழங்கப்படும்.
✅ நாள்பட்ட நோய் மேலாண்மை சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைரொய்ட் போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ ஆதரவு — வீட்டிலிருந்தே.
எப்படி பதிவு செய்வது?
1️⃣ கீழே உள்ள WhatsApp பொத்தானை அழுத்துங்கள் 2️⃣ உங்கள் பெயர், வயது மற்றும் உடல்நலப் பிரச்சினையை தெரிவியுங்கள் 3️⃣ நேரம் உறுதிப்படுத்தப்படும் — வீடியோ அல்லது WhatsApp மூலம் ஆலோசனை நடைபெறும்
📲 077 495 5606 💬 WhatsApp மூலம் முன்பதிவு செய்ய
Telemedicine — Consult a Doctor from Home
Get trusted medical advice 24/7 — without leaving your house.
Whether you’re managing a chronic condition, need a quick prescription, or want to avoid an unnecessary clinic visit — now you can consult Dr. Paramalingam Umapathisivan (SLMC No. 40150) directly from your smartphone.
Our Online Services:
✅ Video Consultation Book a time slot and speak face-to-face with the doctor via video call. Full clinical advice, diagnosis guidance, and follow-up care.
✅ WhatsApp Prescription Receive your prescription as a PDF or image file via WhatsApp — show it directly at any pharmacy.
✅ Specialist Referral Not sure which specialist to see? We’ll assess your condition and refer you to the right doctor with a referral letter.
✅ Lab Test Guidance Find out exactly which blood or urine tests you need — and arrange home sample collection where available.
✅ Chronic Disease Management Ongoing support for diabetes, hypertension, thyroid disorders, and more — reviewed regularly without the need to travel.
How to Book:
1️⃣ Click the WhatsApp button below 2️⃣ Share your name, age, and health concern 3️⃣ We’ll confirm a time — consultation happens via video call or WhatsApp
📲 077 495 5606 💬 Book via WhatsApp 📝 Book Online
Dr. Paramalingam Umapathisivan | SLMC No. 40150 | Aaranya Medicals, Manipay, Jaffna
stay healthy from home
