Home-Based Medical Care, Right at Your Doorstep

Trusted clinical care for your family — without the stress of a hospital visit.

[Intro paragraph] Aaranya Medicals brings qualified medical care directly to your home. Whether you’re managing a chronic condition, recovering from surgery, or simply unable to travel to a clinic comfortably, our team comes to you — with the same thoroughness and care you’d expect at a hospital visit.

What we treat at home:

  • Diabetes management
  • High blood pressure (hypertension)
  • Thyroid disorders
  • High cholesterol
  • Asthma
  • Wound care and dressing
  • Blood and urine lab tests
  • General medical consultations

Procedures available at home:

  • Urinary catheterization
  • NG (nasogastric) feeding tube insertion
  • IV normal saline
  • B12 and other injections
  • Nebulization

Service Area We currently serve all areas around Jaffna district, except the islands.

Availability Call us any time, 24 hours a day, to arrange a home visit.

Fees Charges vary slightly based on distance from Manipay. A surcharge of Rs. 2,000 applies for visits requested after 10:00 PM.

📞 Call Now: 077 495 5606 💬 WhatsApp Us 📝 Book a Home Visit

If someone you know — a parent, relative, or friend — struggles to get to a clinic, share this page with them. They may need us too.

வீட்டிலேயே தரமான மருத்துவ சேவை

மருத்துவமனைக்குச் செல்லும் சிரமம் இல்லாமல், உங்கள் குடும்பத்திற்கான நம்பகமான சிகிச்சை.

ஆரண்யா மெடிக்கல்ஸ் உங்கள் வீட்டிற்கே தகுதியான மருத்துவ சேவையை வழங்குகிறது. நீங்கள் ஒரு நீடித்த நோயை கையாள்கின்றீர்களா, அறுவை சிகிச்சையிலிருந்து குணமடைகின்றீர்களா, அல்லது மருத்துவமனைக்குச் செல்ல சிரமப்படுகின்றீர்களா — எங்கள் குழு உங்கள் வீட்டிற்கே வந்து, மருத்துவமனையில் கிடைக்கும் கவனத்துடன் சிகிச்சை வழங்கும்.

வீட்டில் வழங்கப்படும் மாதாந்த கிளினிக் சிகிச்சைகள்:

  • சர்க்கரை நோய் (Diabetes)
  • உயர் குருதி அழுத்தம்
  • தைரொய்ட் குறைபாடு
  • கொலஸ்ரோல்
  • ஆஸ்துமா
  • காயங்களுக்கான சிகிச்சை மற்றும் கட்டுதல்
  • இரத்த மற்றும் சலப் பரிசோதனைகள்
  • பொது மருத்துவ ஆலோசனைகள்

வீட்டில் செய்யப்படும் சிகிச்சை முறைகள்:

  • சலக்குழாய் வைத்தல் (Catheterization)
  • மூக்கு வழி உணவு குழாய் வைத்தல் (NG Tube)
  • சேலைன் ஏற்றுதல் (IV Saline)
  • B12 மற்றும் பிற ஊசி மருந்துகள்
  • ஆவி பிடித்தல் (Nebulization)

சேவை வழங்கப்படும் பகுதிகள் மானிப்பாயை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளுக்கும் (தீவகம் தவிர்ந்து) எமது சேவை வழங்கப்படும்.


கட்டணங்கள் மானிபாய் இலிருந்தான தூரத்தோடு மாறுபடலாம் இரவு 10 மணியின் பின்னரான வருகைக்கு மேலதிகமாக 2000 rs அறவிடப்படும்

நோயாளியை பார்வையிட 24 மணி நேரமும் நீங்கள் அழைக்கலாம்

📞 இப்போதே அழையுங்கள்: 077 495 5606 💬 WhatsApp மூலம் தொடர்பு கொள்ள 📝 வீட்டு வருகைக்கு பதிவு செய்ய