Home Visit Doctor in Jaffna for Personalized Care

Every home visit is led by a registered medical practitioner. We take the time to do a thorough examination — checking blood pressure, blood sugar, and oxygen saturation (SPO2) — before arriving at a diagnosis and prescribing the right treatment for each patient.

Beyond routine chronic disease management, we also provide hands-on procedures at home, including urinary catheterization, NG feeding tube insertion, wound dressing, and IV/injection therapy — services that often require a hospital visit, brought instead to your doorstep.

We believe healthcare should adapt to the patient, not the other way around — especially for elderly patients and those with mobility difficulties. Our goal with every visit is the same: thorough clinical care, delivered with patience and compassion, in the place our patients are most comfortable — home.

ஒரு நீடித்த நோயைக் கையாளும், அறுவை சிகிச்சையிலிருந்து குணமடையும், அல்லது மருத்துவமனைக்குச் செல்ல சிரமப்படும் நோயாளிகளுக்கு, நம்பகமான மருத்துவர் தலைமையிலான சிகிச்சையை வீட்டிற்கே கொண்டு வரும் நோக்கில் ஆரண்ய மெடிக்கல்ஸ் தொடங்கப்பட்டது.

ஒவ்வொரு வீட்டு வருகையும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவரால் மேற்கொள்ளப்படும். குருதி அழுத்தம், சர்க்கரை அளவு, மற்றும் SPO2 ஆகியவற்றை சரிபார்த்து, முழுமையான பரிசோதனைக்குப் பின் ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற சிகிச்சை வழங்கப்படும்.

வழக்கமான நீடித்த நோய் சிகிச்சைகளுக்கு அப்பால், சலக்குழாய் வைத்தல், மூக்கு வழி உணவு குழாய் வைத்தல், காயங்களுக்கான கட்டுதல், மற்றும் சேலைன்/ஊசி சிகிச்சை போன்ற, பொதுவாக மருத்துவமனையில் செய்யப்படும் சிகிச்சைகளையும் வீட்டிலேயே வழங்குகிறோம்.